(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஏதாவது தப்பா கேட்டேனா :-) - அனுஷா
fun

பாங்க்ல இருந்து போன் வந்தது...

 

"மாசம் 6000 கட்டுங்க, நீங்க ரிடையர் ஆகும் போது ஒரு கோடி ரூபாயா தரோம்" ன்னு சொன்னாங்க.

 

நான் சொன்னேன்...

 

"எனக்கு இப்போ ஒரு கோடி தாங்க... நான் மாசா மாசம் 6000 ரூபாயா திருப்பி தரேன்" னு சொன்னேன்...

 

கட் செய்து வச்சுட்டாங்க.

 

நான் ஏதாவது தப்பா கேட்டேனா 🤔 🤨

 

laughinglaughinglaughinglaughinglaughing

innocentinnocentinnocent

laughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.