ஜோக்ஸ் - புதுமொழிகள் :-) - அனுஷா
நேரில் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை போன்ல பேசி தீர்க்க நினைச்சா...
பேலன்ஸ் தீருமே தவிர பிரச்சனை தீராது
வாசல் வரைக்கும் வந்து வீட்டுக்குள்ளே வராமல் இருப்பது செருப்பு மட்டும் இல்லை....
மொபைல் சிக்னலும் தான்!
வாஸ்து பார்த்து வீட்டை கட்டுறவனை விட....
நெட்வொர்க் கிடைக்கும் இடமா பார்த்து வீடை கட்டுறவனே புத்திசாலி!!!!
{kunena_discuss:747}