ஜோக்ஸ் - இப்படி ஒரு லவ் ஸ்டோரி படிச்சிருக்கீங்களா?? :-) - அனுஷா
ஒரு நாள் ஒரு கொக்கும், ஒரு காக்காவும் வானத்துல பறந்துட்டே இருந்துச்சு...
அப்போ திடீர்னு கொக்கு தவறி கீழே தண்ணில விழுந்திருச்சு...
உடனே காக்கா கையை கொடுத்து கொக்கு மூழ்காம காப்பாத்திச்சு...
பின்னணில ‘கருப்பான கையால கையை பிடிச்சா”ன்னு பாட்டு பாடிச்சு...
அப்புறம் என்ன கொக்கும், காக்காவும் காதலிக்க ஆரம்பிச்சாங்க...
ஆனா கொக்கு வெள்ளையா இருக்குறதால காக்கா வீட்டுல அவங்க காதலை ஏத்துக்கலை...
அதனால கொக்கு தினம், தினம் வெயில்ல ஒத்தை கால்ல நின்னு கருப்பாக முயற்சி செய்யுது...
என்ன ஒரு லவ்!
poor கொக்கு!!!!
இப்படி ஒரு லவ் ஸ்டோரி படிச்சிருக்கீங்களா??
{kunena_discuss:747}