(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - டீச்சருக்கு என்ன ஆச்சு? :-) - அனுஷா

fun

ம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு?

 

ஏன் கேட்குற???

 

திருக்குறளை அவங்களே போர்ட்ல எழுதிட்டு, யார் எழுதினதுன்னு கேட்குறாங்க...

 

!@#$%^&*()

 

laughinglaughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.