(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - உனக்கு என்னய்யா வந்துச்சு? :-) - அனுஷா

fun

பாங்குல பணம் டெபாசிட் செய்ய போறார் நம்மாளு...

 

கேஷியர் - என்னங்க இந்த நோட்டெல்லாம் கிழிஞ்சிருக்கு???

 

நம்மாளு - அதனால உனக்கு என்னய்யா வந்துச்சு??? நான் என் அக்கவுண்ட்ல தானே போடுறேன்....

 

கேஷியர் - innocentinnocentinnocentinnocentinnocent

 

 

laughinglaughinglaughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.