(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - வேலைக்காரனுக்கு உங்க சட்டையை ஏன் கொடுத்தீங்க??? :-) - அனுஷா

fun

னைவி – வேலைக்காரனுக்கு உங்க சட்டையை ஏன் கொடுத்தீங்க???

 

கணவன் – ஏன், என்ன ஆச்சு???

 

மனைவி – நீங்க தான்னு நினைச்சு...

 

கணவன் – நினைச்சு???

 

மனைவி – பின்னாடியே போய்...

 

கணவன் – போய்???

 

மனைவி – பூரிக் கட்டையில அடிச்சுட்டேன்....!!!!

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.