(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - இதுல இருந்து என்ன தெரியுது????? :-) - அனுஷா
fun

கொஞ்ச தூரம் நடந்துட்டு...

 

இனிமேல் என்னால நடக்க முடியாதுன்னு முடிவு செய்து, மூச்சு வாங்கி நிற்கும் போது...

 

உன்னால நடக்க மட்டும் இல்லை, ஓடக் கூட முடியும்ன்னு எடுத்து சொல்லி,

நாய் துரத்தும் பாருங்க...!!!!

 

இதுல இருந்து என்ன தெரியுது?????

 

நம்ம கிட்ட எவ்வளவு சக்தி இருக்குன்னு நம்மளை விட அந்த நாய்க்கு தான் தெரிஞ்சிருக்கு....!!!!

 

!@#$%^&*()

 

laughinglaughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.