(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - அடப்பாவி!!!!! :-) - அனுஷா

fun

ணவன் - காலண்டர்ல என்ன பார்க்குற???

 

மனைவி - பல்லி விழும் பலன்!

 

கணவன் - கொண்டா.... நான் பாக்குறேன்... ஆமா.... பல்லி எங்கே விழுந்துச்சு???

 

மனைவி - நீங்க சாப்பிட்ட சாம்பார்ல்

 

கணவன் - !@#$^&(()

 

innocentinnocentinnocentinnocentinnocent  

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.