(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஆகாய மார்க்கமாக பயணப்பட்ட முதல் பெண்மணி யார்? :-) - சசிரேகா
fun

சிரியர் - முதல் முதலாக நமது நாட்டில் விண்வெளி அதாவது ஆகாய மார்க்கமாக பயணப்பட்ட முதல் பெண்மணி யார்?

 

மாணவன் - சீதா

 

ஆசிரியர் - சீதாவா மண்டு தப்பா சொல்லாத?

 

மாணவன் - இல்லை சார் இராமாயணத்தில சீதா தான் முதல் முதல்ல ராவணனோட இலங்கை போனது. அப்ப ராமாயணம் தப்பா சார்

 

ஆசிரியர் - ?!?!?!?

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.