(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - கண்ணும் தெரியாதா? :-) - அனுஷா

fun

னைவி:

பனாரஸ் சேலை பத்து ரூபாய்... நைலான் சேலை எட்டு ரூபாய்... காட்டன் சேலை அஞ்சு ரூபாய் தான்...!!!!!!!!!!!!!

ஏங்க ஒரு ஐநூறு ரூபா இருந்தா தாங்களேன்... நான் ஒரு அம்பது சாரீ எடுக்க போறேன்...

 

கணவன்:

உனக்கு வீட்டுல காது தான் கேட்காது... வெளியே வந்தா கண்ணும் தெரியாதா?? அது சேலை கடை இல்லை, இஸ்திரி கடை!!!!

 

மனைவி: 

!@#$%^&*() 

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.