(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - வீடு வர்றதுக்காக காத்திருக்கேன் :-) - சசிரேகா
fun

ரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் அங்கிருந்த குடிகாரனிடம்

போலீஸ் - யோவ் இங்க நின்னுட்டு என்னய்யா செய்ற?

குடிகாரன் - வீடு வர்றதுக்காக காத்திருக்கேன் சார்

போலீஸ் - என்னய்யா உளர்ற?

குடிகாரன் - நான் உளறல சார் இந்த பூமி தன்னைத்தானே 24 மணி நேரம் சுத்துதுன்னு கேள்விப்பட்டேன், அதான் நான் எதுக்கு கஷ்டப்பட்டு நடந்து வீடு போய் சேரனும், எப்படியும் பூமி சுத்தறப்ப என் வீடு வரும்ல அதான் காத்திருக்கேன்.

போலீஸ் - ?!?!!?!?!?

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.