(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - முட்டாள்கள்தான் என்றுமே அதிகமான கேள்விகளை கேட்பார்கள்!!!! :-) - சசிரேகா
fun

சிரியர் - மாணவர்களே மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள் முட்டாள்கள்தான் என்றுமே அதிகமான கேள்விகளை கேட்பார்கள், புத்திசாலிகள் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை

 

மாணவன் - நீங்க சரியா சொன்னீங்க சார், அதனாலதான் நீங்க கேட்கிற எந்த கேள்விக்கும் நாங்க எந்தப் பதிலும் சொல்றதில்லை

 

ஆசிரியர் - ?!?!?!?!?!

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.