Tamil Jokes 2018 - A B C D!!!! :-) - சசிரேகா
"A, B" க்கு போர் அடிச்சா என்ன செய்யும்?
"C D" போட்டு பார்க்கும்
"E, F" க்கு உடம்புக்கு சரியில்லைன்னா எங்க போகும்?
"G H" க்கு போகும்
"I, J, K, L" க்கு எனிமி யாரு,
"M N" தான்
"O, P" ரேஷன் கடைக்கு போனா?
"Q" ல தான் நிக்கும்
"R, S" க்கு தலை வலிச்சா?
"T" போட்டு குடிக்கும்
"U, V, W, X, Y" க்கு பொழுது போகலைன்னா?
"Z" க்கு போகும்
டாட்டா டாட்டா டாட்டா
{kunena_discuss:747}