(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - பரிட்சை எப்படி எழுதின? :-) - சசிரேகா
fun

ரிட்சை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்த மகனிடம் அவனது தந்தை

 

அப்பா - பரிட்சை எப்படி எழுதின?

 

மகன் - முதல் கேள்விக்கான பதிலை எழுதல

       2வது கேள்விக்குப் பதிலை படிக்கலை

       4வது கேள்விக்கான பதில் என்னன்னு மறந்துட்டேன்

       5வது கேள்விக்கான பதிலை எழுத மறந்துட்டேன்

       6வது கேள்விக்கான பதில் பிட்ல இல்லை

       7வது கேள்விக்கான பதிலை நண்பன் காட்டலை

       8வது கேள்வியை நான் அவுட்டாப் சிலபஸ்ன்னு நினைச்சி விட்டுட்டேன்

       9வது கேள்வியோட பிரின்ட் சரியா இல்லை

       10வது கேள்விக்கான பதிலை எழுத டைம் கிடைக்கலை

 

அப்பா - அந்த 3வது கேள்வி என்னாச்சி?

 

மகன் - அதைதான்ப்பா சாய்ஸ்ல விட்டேன்.

 

அப்பா - ?!?!?!!?

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.