Tamil Jokes 2018 - அவள் உன்னை ஏமாத்திட்டாளா? :-) - சசிரேகா
மச்சி ஏன்டா சோகமா இருக்க?
என் லவ் பெயிலியர் ஆயிடுச்சி மச்சான்
ஏன்டா என்னாச்சி அவள் உன்னை ஏமாத்திட்டாளா
ஆமாம் மச்சான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம் வான்னு கூப்பிட்டா நேத்து வராம ஏமாத்திட்டாடா அவளுக்காக நான் போஸ்ட் ஆபிஸ்ல எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன் தெரியுமா
?????
!@#$%^&*()_+
{kunena_discuss:747}