(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - ஏன் அவசரமா கதையை முடிச்சிட்டீங்க? :-) - சசிரேகா
fun

வாசகர் - உங்க கதையை நான் படிச்சிப் பார்த்தேன் ரொம்ப நல்லாயிருந்துச்சி சார்

 

கதாசிரியர் - அப்படியா உங்க பாராட்டுக்கு நன்றி

 

வாசகர் - நீங்க கதையை நல்லாவே எழுதுக்கிட்டு வந்தீங்களே கடைசியா ஏன் அவசரமா கதையை முடிச்சிட்டீங்க தொடர்ந்து எழுதியிருக்கலாமே

 

கதாசிரியர் - ஓ அதுவா நான் எழுதலாம்னுதான் இருந்தேன் ஆனா அதுக்குள்ள பேனாவில இங்க் ஆயிடுச்சி அதான் கதையை முடிக்க வேண்டியதா போச்சி

 

வாசகர் - ?!?!?!?!

 

!@#$%^&*()_+

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.