(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - செக் பண்ணுங்க சார்!!! :-) - சசிரேகா
fun

டிடிஆர் - பாக்கெட்ல இருக்கற டிக்கெட் நழுவி கீழே விழுந்துடுச்சின்னு சொன்னா நான் எப்படி நம்பறது பொய் சொல்லாதீங்க

 

பயணம் செய்தவர் - நான் ஏன் பொய் சொல்லனும் சார் நீங்க வேணும்னா பாக்கெட்டை செக்கப் பண்ணுங்க சார் அதுல டிக்கெட் இருக்கான்னு.

 

!@#$%^&*()_+

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.