(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எதுக்கு ஸ்டிக்கர்??? :-) - சசிரேகா
fun

சாப்பிட வந்தவர் - பேரர் என்ன இது இட்லி மேலயும் தோசை மேலயும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கு

 

பேர்ர்- அதுவா நீங்க இந்த டேபிளை நேத்து காலையில ரிசர்வ் பண்ணி வைச்சீங்களா அதான் நீங்க நேத்தே ஆர்டர் பண்ண ஐட்டம் எல்லாத்தையும் ரிசர்வ் பண்ணி பத்திரமா வைச்சிருந்து இன்னிக்குத் தரோம் அவ்ளோதான் சார் நீங்க சாப்பிடுங்க

 

சாப்பிட வந்தவர்-????????????????


!@#$%^&*()_+

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.