(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எனக்கு சைக்கிள் வேணும்ப்பா :-) - அனுஷா

fun

கன் – அப்பா, எனக்கு சைக்கிள் வேணும்ப்பா...

 

அப்பா – நீ சைக்கிள் உயரமே இல்லை, உனக்கு எதுக்கு சைக்கிள்...???

 

மகன் – சைக்கிள் ஓட்ட சைக்கிள் உயரம் இருக்கனும்னா, பஸ் ஓட்டுறவர் பஸ் உயரமா இருக்குறார்...!!!!!!

 

அப்பா - !@#$%^&*()_

 

innocentinnocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.