(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - நான் நினைச்சே பார்க்காதது நடந்திருக்கு :-) - சசிரேகா
fun

ணவன் சந்தோஷமாக- இந்த முறை தீபாவளிக்கு நான் நினைச்சே பார்க்காதது நடந்திருக்கு

 

மனைவி- அப்படியா என்னங்க நடந்திச்சி

 

கணவன்- ஆபிஸ்ல இந்த முறை தீபாவளிக்காக வேலைசெய்ற எல்லாருக்கும் ரெண்டு

 

மனைவி (குதூகலத்துடன்) - ஓ 2 மாசம் போனஸ் கொடுத்தாங்களா

 

கணவன்- இல்லை 2 கட்டு பட்டாசு கொடுத்தாங்க சூப்பர்ல

 

மனைவி - ???????????????

 

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.