(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - அப்பாவி கணவன் :-) - அனுஷா

fun

னைவி – உங்களுக்கு கொஞ்சமாவது ஏதாவது இருக்கா!!!!!

எவ்வளவு மணி நேரமா பேசிட்டே இருக்கேன்.

நீங்க பாட்டுக்கு ஆ ஆன்னு கொட்டாவி விட்டுட்டே இருக்கீங்க??

 

கணவன் – நான் கொட்டாவி விடலம்மா. அப்போ இருந்து பேச தான் ட்ரை செய்துட்டு இருக்கேன்.

 

😄😜😂😝 

😂😂😂😜😜😜 

 

innocentinnocentinnocentinnocent

😁😁😁😁😁😁😁😁

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.