(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்? :-) - சசிரேகா
fun

மாமனார் - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும் மோதிரமா, பிரேஸ்லெட்டா இதுல எதை வாங்கித்தர சொல்றீங்க

 

மாப்பிள்ளை - அது எதுவும் வேணாம் கல்யாணத்துக்கு எவ்ளோ சீர் வரிசை பொருள் கொடுத்தீங்க ஆனா ஒரு கிரைண்டர் வாங்கித்தராம போயிட்டீங்களே மாமா

 

மாமனார் - என்னாச்சி மாப்பிள்ளை

 

மாப்பிள்ளை – தினமும் என்னால மாவு அரைக்க முடியாம உங்க பொண்ணுகிட்ட திட்டு வாங்கறேன், முதல்ல கிரைண்டர் வாங்கித் தாங்க மாமா

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.