(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எப்படிடா இப்படிலாம் :-) - அனுஷா

fun

செந்தில் - அண்ணே, எனக்கு ஒரு சந்தேகம்

 

கவுண்டமணி - என்னடா, கேளு...

 

செந்தில் - குண்டூசி எவ்வளவு மெல்லிசா இருக்கு, அதுக்கு போயி யாருண்ணே குண்டூசின்னு பேரு வச்சது???

 

கவுண்டமணி - எப்படிடா இப்படிலாம்

 

😁😁😁😁😁😁😁😁

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.