(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - லவ் லெட்டர் எழுதிக் கொடுத்தியே என்னாச்சிடா?? :-) - சசிரேகா
fun

முதல் நண்பன் - என்னடா மச்சி தமிழ் வாத்தியார் பொண்ணுக்கு லவ் லெட்டர் எழுதிக் கொடுத்தியே என்னாச்சிடா

 

இரண்டாம் நண்பன் - அந்த பொண்ணு அதை திருப்பிக் கொடுத்திட்டா

 

முதல் நண்பன் - ஏன் என்னாச்சி

 

இரண்டாம் நண்பன் - நான் எழுதின லெட்டரைத் தெரியாம அவள் அப்பா கையில கிடைச்சிடுச்சி, ஒரே எழுத்துப்பிழையா இருக்குன்னு அவளோட அப்பா பத்துக்கு 2 மார்க்தான் போட்டாராம் அதனால என்னை ரிஜக்ட் பண்ணிட்டாடா

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.