(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - பிச்சையெல்லாம் போட முடியாது :-) - சசிரேகா
fun

டுக்குமாடி குடியிருப்பில்

 

2வது அடுக்கில் இருந்தவர் - பிச்சையெல்லாம் போட முடியாது போப்பா

 

பிச்சைக்காரன் - சாமி ஒரு உதவி செய்ங்க சாமி

 

2வது அடுக்கில் இருந்தவர் - அதான் பிச்சை போட முடியாதுன்னு சொன்னேனே அப்புறம் என்ன

 

பிச்சைக்காரன் - பரவாயில்லைங்க அங்க 4-வது மாடியில இருக்கறவங்க கிட்ட அம்மா தாயே அன்னலட்சுமி பிச்சை போடுமான்னு குரல் மட்டும் கொடுங்க நான் கத்தினது அவங்களுக்கு கேட்கல நீங்க 2வது அடுக்குதானே உங்க குரல் 4வது அடுக்குல இருக்கறவங்களுக்கு கேட்கும் இந்த ஒரு உதவி மட்டும் செய்ங்க சாமி

 

!@#$%^&*()

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.