(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஒற்றுமை என்ன? :-) - தேவி

fun

சிரியர் – இயேசு, கிருஷ்ணர், காந்தி அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன?

 

மாணவன் – மூன்று பேரும் அரசு விடுமுறை அன்று பிறந்தவர்கள்.

 

ஆசிரியர் - !@#$%^&*()

 

😁😁😁😁😁 😁😁😁😁😁

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.