Tamil Jokes 2018 - எப்படி மச்சி? :-) - சசிரேகா
”உங்க ஆபிஸ்ல வேலை செய்ற ஜென்ஸ் அடிக்கடி லீவு போடறாங்க சரியா வேலை செய்யலைன்னு லேடீஸ்களை அப்பாயிண்ட் பண்ணீங்களே? என்னாச்சி இப்ப ஒழுங்கா வேலை நடக்குதா”
இப்பவும் வேலை ஒழுங்கா நடக்கலை
ஏன் என்னாச்சி?
”அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்கற, இப்ப லேடீசும் ஜென்சுமா சேர்ந்து லீவு போட்டுட்டு போயிடறாங்க
😀😀😀😀😀😀😀
{kunena_discuss:747}