(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எவ்வளவு நேரம் ஆகும்? :-) - தேவி

fun

 

புத்திசாலி ஒருத்தன் ஏர்போர்டுக்கு போன் செஞ்சு,

“இந்தியால இருந்து அமெரிக்கா போக எவ்வளவு நேரம் ஆகும்னு?” கேட்டான்.

 

கஸ்டமர் சப்போர்ட் – ஒரு செகன்ட் சார்....

 

புத்திசாலி – ஒரு செகண்ட் தானா!!!! நன்றி!!!!

 

!@#$%^&*()

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.