(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - இது நியாயமா? :-) - சசிரேகா
fun

னைவி தன் கணவனிடம் கோபமாக- என்னங்க இது நீங்க ஒரு சிறந்த ஓவியரா இருந்துக்கிட்டு என் முகத்தை இப்படி பேய் போல வரைஞ்சி வைச்சிருக்கீங்களே இது நியாயமா?

 

கணவன் கூலாக தன் மனைவியிடம் - கோச்சிக்காத நீதானே உன்னை மாடர்னா வரைய சொன்ன, அதான் மாடர்ன் ஆர்ட் வரைஞ்சேன் நேர்ல விட ஓவியத்தில நீ இன்னும் தத்ரூபமா இருக்க பாரேன்

 

??????????????

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.