(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - பழமையான விலங்கு எது?? :-) - தேவி

fun

 

டீச்சர் – இந்த உலகத்திலேயே பழமையான விலங்கு எது?

 

மாணவன் – வரி குதிரை சார்

 

டீச்சர் – எப்படி?

 

மாணவன் – அதானே கறுப்பு வெள்ளையா இருக்கு

 

டீச்சர் - !@#$%^&*

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.