(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன் :-) - அனுஷா

fun

 

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.

 

காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?

 

காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை…

 

காதலி : !!!!!@#%$^&*&(*(%^*&^&%&

 

😉😀😝

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.