(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - என் பொண்டாட்டி செஞ்ச சப்பாத்தி :-) - அனுஷா

fun

ல் மருத்துவர்: உங்க பல் எப்படி உடைஞ்சுது?

 

கணவர்: என் பொண்டாட்டி செஞ்ச சப்பாத்தி கல்லு மாதிரி இருந்தது டாக்டர் 

 

பல் மருத்துவர்: கல்லு மாதிரி இருக்குதுனு தெரியுதுல. அப்புறம் ஏன் சாப்பிட்டீங்க..? 

 

கணவர்: அத சாப்பிடாதனால தான் டாக்டர் பல்லு உடைஞ்சது 

 

!@#$%^&&*

 

😃😃😃😃😃😃😃

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.