(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - விளையாடற இடத்துக்குப் பக்கத்தில ஏன் பள்ளிக்கூடம் இருக்கு :-) - சசிரேகா
fun

ள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய குழந்தை சொன்னாள்

 

அம்மா விளையாடற இடத்துக்குப் பக்கத்தில ஏன் பள்ளிக்கூடம் இருக்குன்னு இன்னிக்குதான் நான் தெரிஞ்சிக்கிட்டேன்

 

அப்படி என்ன தெரிஞ்சிக்கிட்ட?

 

விளையாடிக் களைச்சிப்போனா வகுப்புல உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கலாம்ல அதான் பக்கத்திலயே ஸ்கூல் வைச்சிருக்காங்க

 

?????????

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.