(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எத்தனை கிடைக்கும் :-) - சசிரேகா
fun

வாத்தியார் - ஒரு உருளைக்கிழங்கை நான்கு பாகமாக வெட்டி ஒவ்வொரு பாகத்தையும் பத்தாக வெட்டினால் மொத்தம் எத்தனை கிடைக்கும்

 

மாணவன் - கை நிறைய உருளைக்கிழங்கு சிப்ஸ் கிடைக்கும்

 

!@#$%^&*()

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.