(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - நேத்து தான் ஆரம்பிச்சான் :-) - சசிரேகா
fun

முதல் நண்பர் - வக்கீல் வேலைக்கு படிச்சிட்டு இருந்தானே உங்க பையன் இப்ப பிராக்டீஸ் ஆரம்பிச்சிட்டானா

 

இரண்டாம் நண்பர் - ஓ நேத்து தான் ஆரம்பிச்சான். ஆரம்பிச்ச நாளே சொத்தை பிரிச்சிக்கொடுன்னு நோட்டீசும் அனுப்பிட்டான்

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.