(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் :-) - சசிரேகா
fun

தாத்தா - நான் அந்தக்காலத்தில பெரிய பெரிய வண்டியெல்லாம் ஓட்டியிருக்கேன் லாரி, கார், ஸ்கூட்டர் கூட ஓட்டியிருக்கேன் தெரியுமா

 

3 வயது பேரன் - அப்படியா சரி எங்க என் சைக்கிளை ஓட்டிக்காட்டுங்க அப்பதான் நம்புவேன்

 

தாத்தா - டேய் உன் சைக்கிள் குட்டி சைக்கிள்டா இதுல எப்படி என்னால

 

3 வயது பேரன் - இந்த சின்ன சைக்கிள ஓட்டறதுக்கே இவ்ளோ கஷ்டப்படறியே நீ எப்படி கார் லாரி ஓட்டினேன்னு டூப்பா அடிக்கற இரு இரு என் ஸ்கூல்ல போய் சொல்றேன்

 

தாத்தா - ????

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.