(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஹா ஹா ஹா :-) - சசிரேகா
fun

ஹா என்ன ஒரு அருமையான சண்டை காட்சி வில்லன் தன் பைக்கை தலைகீழா ஓட்டிட்டு சண்டை போடறான் ஹீரோவும் தன் காரை தலைகீழா ஓட்டிக்கிட்டு போறாரே

 

நாசமா போச்சி ஆப்ரேட்டர் பிலிமை தலைகீழா போட்டுட்டான்

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.