(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - வெறுத்து போச்சி :-) - சசிரேகா
fun

ணவன் - கோதுமை தோசை எனக்கு பிடிக்கலை இனிமே எனக்கு  வைக்காத

 

மனைவி - 22 தோசை சாப்பிட்ட பின்னாடிதான் இதை சொல்லனுமா முதல்லயே சொல்ல வேண்டியதுதானே

 

கணவன் - எனக்கு கோதுமை தோசை முதல்ல பிடிச்சிருந்தது நீ 22 முறை தோசை வைக்கவும் சாப்பிட்டு வெறுத்து போச்சி

 

மனைவி - !@#$%^&*()_+

 

😀😀😀😀😀😀😀

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.