(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - கொக்கரக்கோ கொக்கரக்கோ :-) - சசிரேகா
fun

சேவல் - கொக்கரக்கோ கொக்கரக்கோ

 

கோழி - வயசான காலத்தில ஏன்யா என் உயிர் எடுக்கற, இப்ப மணி 2 தான் ஆகுது, 4 மணிக்கு கூவாம இப்பவே கூவறியா, உன்னால பக்கத்து வீட்டு சேவலும் எழுந்து கத்துது, பாருய்யா வீட்டுக்காரம்மாக்கு தெரிஞ்சா நான்தான் அடுப்பில வேகுவேன் பேசாம கூடைக்குள்ள வாய்யா

 

சேவல் !!!!!!!!!!!!

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.