(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - தலை தீபாவளி :-) - சசிரேகா
fun

னைவி - தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளையை எதுக்காக ஒரு மாசம் தங்கி இருந்துட்டு போங்கன்னு சொன்னீங்க

 

கணவன் -இல்லைன்னா அவன் பொங்கல் வரைக்கும் இங்கயே தங்கிடுவான் அதான்

 

!!!!!!!!!!!!

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.