(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - 2018 கிட்ஸ்!!!! :-) - அனுஷா

fun

பெற்றோர்கள் குழந்தைகளிடம்,

நீங்க டாக்டர் ஆகி ஊசி போட போறீங்களா?

இல்ல...

வக்கீல் ஆகி கேஸ் போட போறீங்களா???

 

குழந்தைகள்:

நாங்க மீம்ஸ் கிரியேட்டர் ஆகி கொளுத்தி போடா போறோம்...

 

பெற்றோர்கள் - !@#$%^&*()

 

😜😍😂🤣

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.