(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - என் கஷ்டம் என்னோட போகட்டும்!!!! :-) - அனுஷா

fun

பிச்சைக்காரன் – அம்மா தாயே சாதம் இருந்தா போடுங்க....

 

வீட்டு உரிமையாளர் அவனுக்கு பணத்தை கொடுக்கிறார்.

 

பிச்சைக்காரன் – எதுக்கு சார் சோறு கேட்டா காசு கொடுக்குறீங்க???

 

வீட்டு உரிமையாளர் – என் கஷ்டம் என்னோட போகட்டும், நீ கடையில போய் சாப்பிட்டுக்கோ!!

 

😜😍😂🤣

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.