Tamil Jokes 2018 - மாமனார் வீட்டுக்கு செல்லும் மாப்பிளைகளுக்கு... :-) :-) - அனுஷா
மாமனார் வீட்டுக்கு செல்லும் மாப்பிளைகளுக்கு
மதிப்பும், மரியாதையும், உபசரிப்பும்
சற்று தூக்கலாகவே இருக்கும்...
ஏனென்றால்
அவர்களுக்கு மட்டுமே தெரியும்...
தங்கள் மருமகன் எவ்வளவு பெரிய தியாகி என்று...
🤐😜😜😜😜
🤣🤣🤣🤣 😂😂😂😂😂
😃😃😃😃😃😃😃
{kunena_discuss:747}