Tamil Jokes 2018 - என்ன ஒரு சந்தேகம்! :-) - அனுஷா
‘தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடி வரும்’
ன்னு சொல்றது உண்மை என்றால்,
நியூஸ் பேப்பர் போடுபவர் எல்லாம் BMW காரில் அல்லவா சுற்ற வேண்டும்!!!!!!??????
!@#$%^&*()
😜😍😂🤣
{kunena_discuss:747}