(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஒன் லைனர் கடிஸ் :-) - ரவை


fun

சிரிப்பு சிறந்த மருந்து! ஆனால் காரணமின்றி சிரித்தால், மருந்து தேவை!

 


ன் மனைவியின் தேர்ந்தெடுத்தலை குறைகூறாதே, அவள் தேர்ந்தெடுத்தவைகளில், நீயும் ஒன்று! அதுபோல, உன் தேர்ந்தெடுத்தலை புகழாதே, அவற்றில், உன் மனைவி ஒருத்தி!

 


'நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்' - தவறு; நீ தினமும் வாழ்கிறாய், ஒருமுறைதான் இறக்கிறாய்!

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.