Tamil Jokes 2018 - பத்திரிக்கை ஆசிரியருக்கு காதல் கடிதம் எழுதினது தப்பா போச்சுடி! :-) - அனுஷா
தோழி 1 – பத்திரிக்கை ஆசிரியருக்கு காதல் கடிதம் எழுதினது தப்பா போச்சுடி
தோழி 2 – ஏன்?
தோழி 1 – பத்திரிக்கையில பப்ளிஷ் செய்துட்டு, சன்மானம் அனுப்பி வச்சிருக்கார்!
தோழி 2 - !@#$%^&*()_+
😂😂😂😂
{kunena_discuss:747}