(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - பல்லியும் நானும் :-) - அனுஷா

fun

ணவன் – காலெண்டர்ல என்ன பார்க்குற?

 

மனைவி - பல்லி விழும் பலன்

 

கணவன் – கொண்டா, நான் பாக்குறேன்... அது சரி, பல்லி எங்கே விழுந்துச்சு?

 

மனைவி – நீங்க சாப்ப்பிட்ட சாம்பார்ல

 

கணவன் - !@#$%^&*()_+

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.