(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - 'கடி'க்கலாம் வாங்க :-) - அனுஷா
Tamil Joke

ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும்

ஃபாஸ்ட் புட் கடையில நின்னுட்டு தான் சாப்பிடனும்

 


லைப்ல ஒண்ணுமே இல்லைனா போர் அடிக்கும்

தலையில ஒண்ணுமே இல்லைனா கிளார் அடிக்கும்

 


கோலமாவில் கோலம் போடலாம்

கடலை மாவில கடலை போட முடியுமா?

 


இன்றைய சிறப்பு கடி!

பொங்கலுக்கு கவர்மென்ட்டுல லீவ் கொடுப்பாங்க

ஆனா இட்லி, தோசைக்கு கொடுப்பாங்களா???!!!!!

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.