Tamil Jokes 2019 - 'கடி'க்கலாம் வாங்க - 2 :-) - அனுஷா
ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்...
காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்...
ப்ளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா???
தேள் கொட்டினா வலிக்கும்
பாம்பு கொட்டினா வலிக்கும்
முடி கொட்டினா வலிக்குமா??
மீன் பிடிக்குறவங்களை மீனவர்ன்னு சொல்றோம்
அப்போ நாய் பிடிக்குறவங்களை நாயவர்ன்னு சொல்லமுடியுமா???
இன்றைய ஸ்பெஷல் கடி:
என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும்
அவனை துப்பக்கிக்குள்ள போட முடியாது
😂😂😂😂
{kunena_discuss:747}