(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - நவீன பிச்சைக்காரன் :-) - அனுஷா

fun

வர் பிச்சைக்காரனிடம், “என் கிட்ட சேன்ஜ் இல்லையேப்பா”

 

பிச்சைக்காரன் : சாரி சார், காசு எல்லாம் வேண்டாம்.

உங்க செல்லை மட்டும் கொடுங்க.

நாலு எஸ்.எம்.எஸ் அனுப்பிட்டு தரேன்.

 

!@#@$&**(*)

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.